வருந்துகிறோம். அஞ்சலி செலுத்துகிறோம்.
|
ஞானசேகரன் |
கணீரென்ற குரலில் TMS பாடல்களை பாடி நம்மை மகிழ்வித்து கொண்டு இருந்த ஞானசேகரன் (PA / SBCO) தூத்துக்குடி தலைமை அஞசலகம் அவர்கள் இன்று (31.8.2014) அதிகாலை இயற்கை எய்தி விட்டார்கள் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அடக்கம் மாலை 4 மணிக்கு நடைபெறும். அன்னாரது ஆன்மா சாந்தியடைய பிரார்திக்கிறோம்.
No comments:
Post a Comment